tn proceeding 13.02.2026 IGNOU b.ed evaluation is needed in tn
- IGNOU பல்கலைகழகத்தால் வழங்கட்டும் பி. எட். B.ED பட்டச் சான்று தமிழக பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி. எட். (B.Ed, க்கு தனியாக மதிப்பீடு செய்ய தேவையில்லை என அரசாணை எண் 160 நாள் 02.12.2004 ல் ஆணையிடப்பட்டது.
- அரசாணை 129 நாள் 08.07.2005 ல் முன்பு வெளியிடப்பட்ட அரசாணை 160 ஐ இரத்து செய்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நியூ டெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி. எட் (B.Ed) பட்டச் சான்றினை தமிழக பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பி. எட் பட்டத்திற்கு இணையானதாக கருதி மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடித எண் 400 / ஆ4/2026 நாள் 18.02.2026 ல் செயல்முறைகளில் வழங்கிய ஆணை இரத்து செய்யப்படுகிறது. IGNOU பி.எட். (B.Ed) பட்டச்சான்றிக் மீது மதிப்பீடு கோடும் கருத்துருக்கள் மீது அந்த அலுவலகத்தில் மதிப்பீடு (Evaluation ) ஆணை பெற்றுக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment