தமிழ்நாடு அரசு - ஊதிய உயர்வு அரசாணை விவரம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேரத் தூய்மைப் பணியாளர்களுக்கு ₹500 முதல் ₹1,500 வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.g.o No 65 dated 06.03.2026
புதிய ஊதிய விகிதப் பட்டியல்
| பள்ளி வகை | பழைய ஊதியம் | உயர்வு | புதிய ஊதியம் (மாதம்) |
|---|---|---|---|
| தொடக்கப் பள்ளி | ₹1,000 | + ₹500 | ₹1,500 |
| நடுநிலைப் பள்ளி | ₹1,500 | + ₹800 | ₹2,300 |
| உயர்நிலைப் பள்ளி | ₹2,250 | + ₹1,000 | ₹3,250 |
| மேல்நிலைப் பள்ளி | ₹3,000 | + ₹1,500 | ₹4,500 |
பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ₹500 முதல் ₹1,500 வரை ஊதிய உயர்வு அனுமதித்து அரசாணை வெளியீடு!
Rural Development and Panchayat Raj Department - Sanitation - Enhancement of wages to Part-time School Sanitary Workers working in Panchayat Union Primary and Middle Schools, Government Primary and Middle Schools and Government High Schools and Higher Secondary Schools - Sanctioned-Orders - Issued.👇

No comments:
Post a Comment