Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

தேர்தல் பணி விலக்கு யாருக்கெல்லாம்? -TN Election 2026 updates

Accordion summary…
தேர்தல் பணி சார்ந்து படிவங்கள் பூர்த்தி செய்து மாவட்ட க் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களில் கீழ்க்குறித்த பிரிவின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெறும் பொருட்டு உரிய ஆவணங்களுடன் 17.03.2026 பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு உதவியாளரிடம் நேரில் தவறாமல் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற இயலாது என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.
1. நீகன் (முழு குருட்டு 70% மேலே மட்டும்)
2. மகப்பேறு விடுப்பு (விடுப்பு அனுமதி ஆணை நகல் தலைமை ஆசிரியர் மூலம்)
3.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (டயாலிசிஸ்)
4.புற்றுநோய்
5.கன்னியாஸ்திரிகள்
6.31.03.2026 இல் பணி ஓய்வு பெற உள்ளோர்
மேற்காண் பிரிவில் தேர்தல் அலுவலகத்திற்கு வரவேண்டும்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு...

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு...

Electoral Rolls Booth Level Officers appointed to assist the Electoral Registration Officers Remuneration payable to the Booth Level Officers for the year 2025-2026 Allocation of funds to 38 districts-Sanctioned Orders Issued

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Download here

Accordion summary…
தேர்தல் 2026 - பணியாளர்களுக்கான ஊதியம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியீடு
தேர்தல் 2026 - பணியாளர்களுக்கான ஊதியம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியீடு.
Legislative Assembly, 2026 Payment of flat rate allowances to polling counting personnel and others Requirement of funds Particulars - Called for. - Click here to Download
Election 2026 - PO, P1, P2, P3 & Other Officials Duty Payment - Orders
தேர்தல் 2026 - பணியாளர்களுக்கான ஊதியம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியீடு

No comments:

Post a Comment