பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆலுவலர்கள் உயர்கல்வி பயில துறை அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதற்கான படிவம் கிடைக்கும் பட்சத்தில் எளிதாக நிறப்பி விண்ணப்பிக்க வசதியாக இருக்கும். அதற்கான லிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. watermark இல்லாத clear pdf, google drive link.
- உயர் கல்வி பயில முன் அனுமதி கோரும் படிவம் - no watermark
- உயர்கல்வி பயில முன் அனுமதி கோரும் விண்ணப்பம். doc MsWord
No comments:
Post a Comment