Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026 Restriced holidays


  • 2026ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் ( மத விடுப்பு விரைவில் பதிவேற்றம் செய்யபடும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும், ஆண்டு முழுவதும் தேவைப்படும்.
  • அரசு RH/RL list மட்டுமே வெளியீடு செய்யும்...&nbsli;
  • எந்த எந்த பண்டிகை எந்த நாளில் வருகிறது என்று பட்டியல் எதுவும் *அரசு வெளியிடுவது இல்லை..*
  • இந்த ஆண்டு 2025 RH/RL சில குழப்பங்கள் இருந்தது ...&nbsli;
  • 2026 RH/RL பட்டியல் பண்டிகை தேதிகளின் அடிப்படையில் தயாரித்து இணைத்துள்ளேன்...
  • இஸ்லாமிய பண்டிகை பிறையின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது நீங்கள் அறிந்ததே...
  • ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினத்தில் வரும் RH yellow colour highlighted
  • ஒரே நாளில் இரண்டு பண்டிகை blue colour highlighted..
  • GO (Ms) No 14 HRM ( FRiii) Delit Dated 1.2.22 இன் படி 33 Festival/Occasion
Untitled1_001
RL%20Leave%202026%20copy

Click Here to Download - RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026 (1)- Pdf

Click Here to Download - RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026 (2)- Pdf


No comments:

Post a Comment