Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிà®´் நாடு பள்ளி சமச்சீà®°் கல்வி, ஆசிà®°ியர் மற்à®±ுà®®் à®®ாணவர் சாà®°்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

Prevent sexual crimes against children in educational institutions SOP

கல்வி நிà®±ுவனங்களில் குழந்தைகளுக்கு எதிà®°ான பாலியல் குà®±்றங்களை தடுக்குà®®் வழிà®®ுà®±ை


கல்வி நிà®±ுவனங்களில் குழந்தைகளுக்கு எதிà®°ான பாலியல் குà®±்றங்களை தடுக்குà®®் வகையில் வழிகாட்டுதல் நெà®±ிà®®ுà®±ைகள் வெளியீடு. கல்வி நிà®±ுவனங்களில் குழந்தைகளுக்கு எதிà®°ான பாலியல் குà®±்றங்களை தடுக்குà®®் வகையில் தமிà®´்நாடு அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

கல்வி நிà®±ுவனங்களில் குழந்தைகளுக்கு எதிà®°ான பாலியல் குà®±்றங்களில் ஈடுபடுவோà®°் à®®ீது கடுà®®ையான துà®±ைà®°ீதியிலான à®’à®´ுà®™்கு நடவடிக்கை மற்à®±ுà®®் குà®±்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுà®®்.

  • போக்சோ வழக்குகளில் தண்டனை பெà®±்à®± ஆசிà®°ியர்கள் மற்à®±ுà®®் இதர பணியாளர்களின் பள்ளி மற்à®±ுà®®் உயர்கல்வி சான்à®±ிதழ்கள் தகுந்த விதிà®®ுà®±ைகளை பின்பற்à®±ி ரத்து செய்யப்படுà®®்.
  • கல்வி நிà®±ுவனங்களில் புதியதாக ஆசிà®°ியர்கள் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்கள் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்à®±ுà®®் நிரந்தர) பணி நியமனம் செய்யுà®®் à®®ுன் காவல்துà®±ை சரிபாà®°்ப்பு சான்à®±ு (Police verification certificate) பெà®±ுவது கட்டாயமாக்கப்படுà®®்.
  • பணியாளர்கள் அனைவருà®®் "குழந்தை பாதுகாப்பு உறுதி à®®ொà®´ி ஆவணத்தில் (Child Safeguarding Declaration Document) கையெà®´ுத்திடுவது கட்டாயமாக்கப்படுà®®். 
  • அனைத்து கல்வி நிà®±ுவனங்களிலுà®®் போக்சோ வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்கள் பற்à®±ி தொகுக்கவுà®®் மற்à®±ுà®®் கண்காணிக்கவுà®®், சம்பந்தப்பட்ட துà®±ை அலுவலராக தொடர்பு அலுவலர் (Nodal officer) நியமிக்கப்படுவாà®°்கள். 
  • à®®ாணவிகள் பயணம் செய்யுà®®் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்படவேண்டுà®®். 
  • இருபாலர்கள் மற்à®±ுà®®் பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிà®°ியர் பணியிடங்களில் பெண் உயர்கல்வி ஆசிà®°ியைகள் நியமனம் செய்யப்படவேண்டுà®®். à®®ாணவிகள் விடுதிகளுக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது. 
  • விடுதி பராமரிப்பு பணி பெண் விடுதி காப்பாளர்கள் à®®ேà®±்பாà®°்வையில் மட்டுà®®ே à®®ேà®±்கொள்ளப்படவேண்டுà®®்.
  • விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுà®±்à®±ுலா போன்à®± நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிà®°ியர்களே à®®ாணவிகளை à®…à®´ைத்துச் செல்ல வேண்டுà®®் மற்à®±ுà®®் கல்வி நிà®±ுவனங்களுக்கு வெளியே à®®ுகாà®®்களில் தங்க நேà®°ுà®®் பட்சத்தில் à®®ாணவிகளுடன் பெண் ஆசிà®°ியர்கள் மட்டுà®®ே தங்குவது உறுதி செய்யப்படவேண்டுà®®்.
  • அனைத்து கல்வி நிà®±ுவனங்களிலுà®®், 1098 & 14417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விà®´ிப்புணர்வு பதாகைகள் கூடுதலாக à®…à®®ைக்கப்படவேண்டுà®®்.
  • ’’à®®ாணவர் மனசு புகாà®°் பெட்டி” அனைத்து பள்ளிகளிலுà®®் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டுà®®்.
  • அனைத்து திà®™்கட் கிà®´à®®ைகளிலுà®®், காலையில் நடக்குà®®் கூட்டங்களில் (School Assembly) தலைà®®ை ஆசிà®°ியர்களுà®®், அனைத்து ஆசிà®°ியர்களுà®®் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு, “à®®ாணவர் மனசு புகாà®°் பெட்டி” மற்à®±ுà®®் குழந்தை பாலியல் வன்கொடுà®®ை பற்à®±ி புகாà®°் அளிக்குà®®் à®®ுà®±ை,குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிà®°்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குà®±ித்து à®®ாணவ/ à®®ாணவிகளுக்கு எடுத்துà®°ைக்கப்படவேண்டுà®®். தனிப்பட்ட புகாà®°்கள் குà®±ித்து à®…à®™்கு குà®±ிப்பிடவே கூடாது. 
  • அனைத்து பள்ளிகளிலுà®®் à®®ுக்கியமான இடங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் à®…à®®ைப்பது உறுதிப்படுத்தப்படவேண்டுà®®். 

Click Here to Download - கல்வி நிà®±ுவனங்களில் பாலியல் குà®±்றங்களை தடுக்க - வழிகாட்டுதல் நெà®±ிà®®ுà®±ைகள் - Press Release 358 - Pdf

No comments:

Post a Comment