TRUST - பிப்.8-à®®் தேதி ஊரக திறனாய்வு தேà®°்வு
பள்ளி à®®ாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேà®°்வு வருà®®் பிப்.3-à®®் தேதி நடக்கவுள்ளதாக à®…à®±ிவிக்கப்பட்டிà®°ுந்த நிலையில், அந்த தேà®°்வு தற்போது பிப்.8-à®®் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிà®°ாமப்புà®± à®®ாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேà®°்வு திட்டத்தின்கீà®´் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-à®®் வகுப்பு பயிலுà®®் à®®ாணவர்கள் இந்த திறனாய்வு தேà®°்வு எழுத தகுதி பெà®±்றவர்களாவர். இந்த திட்டத்தின் கீà®´் ஒவ்வொà®°ு à®®ாவட்டத்திலுà®®் தலா 50 à®®ாணவர்கள் தேà®°்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு à®°ூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படுà®®்.
அதன்படி நடப்பாண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேà®°்வு கடந்த டிச.14-à®®் தேதி நடைபெà®±ுà®®் என்à®±ு à®…à®±ிவிக்கப்பட்டிà®°ுந்தது. இத்தேà®°்வு எழுத à®’à®°ு லட்சத்துக்குà®®் à®®ேà®±்பட்ட à®®ாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் à®®ாநிலம் à®®ுà®´ுவதுà®®் டிசம்பர் 2-வது வாà®°à®®் பரவலாக கனமழை பெய்தது. இதனால் இத்தேà®°்வு பிப்.1-à®®் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரகத் திறனாய்வு தேà®°்வு à®®ீண்டுà®®் தள்ளிவைக்கப்படுவதாக தேà®°்வுத்துà®±ை à®…à®±ிவித்துள்ளது. இதுகுà®±ித்து துà®±ையின் இயக்குநர் என்.லதா வெளியிட்ட à®…à®±ிவிப்பு:
தமிழகத்தில் சாரணர் இயக்குநரகத்தின் வைரவிà®´ா திà®°ுச்சியில் ஜன.28 à®®ுதல் பிப்.3-à®®் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் à®®ாணவர்கள் கலந்துகொள்ள உள்ளதையொட்டி பிப்.1-à®®் தேதி நடைபெறவிà®°ுந்த ஊரகத் திறனாய்வுத் தேà®°்வானது தள்ளிவைக்கப்படுகிறது. இந்த தேà®°்வு பிப்.8-à®®் தேதி நடத்தப்பட உள்ளது. இதுசாà®°்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்à®± இணையதளத்தில் à®…à®±ியலாà®®்
No comments:
Post a Comment