எண்ணும் எழுத்தும் திட்டத்தில் SLAS என ஒரு தேர்வு நடத்தபபடுகிறது
SLAS - என்பது State Level achivement servey என்பதாகும்.
இது தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் அனுபவம் மதிப்பிடப்பட்டு புள்ளி விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
3, 5, 8 ம் வகுப்புகளுக்கு இந்த SLAS Exam நடத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் அடைவு மதிப்பீடு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment