NMMS தேà®°்வு விண்ணப்பிக்க 29.1.2025 வரை காலக்கெடு நீட்டிப்பு
2024- 2025-à®®் ஆண்டிà®±்கான தேசிய வருவாய் வழி மற்à®±ுà®®் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேà®°்வு (NMMS) 22.02.2025 (சனிக்கிà®´à®®ை) அன்à®±ு நடைபெறவுள்ளது. இத்தேà®°்விà®±்கு விண்ணப்பிக்குà®®் à®®ாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேà®±்றம் செய்தல் மற்à®±ுà®®் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 25.01. 2025 என தெà®°ிவிக்கப்பட்டது. தற்போது, à®®ாணவர்களின் நலன் கருதி இத்தேà®°்விà®±்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேà®±்றம் செய்வதற்கான கால அவசாசம் 29.01.2025 à®®ாலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்à®± விவரம் தெà®°ிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment