b.ed ஆசிà®°ியர்களுக்கு பணி வாய்ப்பு
à®’à®°ுà®™்கிணைந்த பள்ளிக் கல்வி - கள்ளக்குà®±ிச்சி à®®ாவட்டம் கஸ்தூà®°்பா காந்தி பாலிகா
வித்யாலயா (KGBV) உண்டு உறைவிடப்பள்ளி - பாச்சேà®°ி, தரிசுக்காடு, கல்வராயன்மலை
ஒன்à®±ியம்.
TET தேà®°்ச்சி பெà®±்à®± (பெண்) ஆசிà®°ியைகள் தேவை.
தகுதிகள் : இளங்கலை B.Ed., மற்à®±ுà®®் TET தேà®°்ச்சி விடுதி காப்பாளர் + ஊதியம் : *
ஆசிà®°ியர்களுக்கு - 24000 - 29000 பாட + à®®ுà®±்à®±ிலுà®®் தற்காலிக தொகுப்பூதிய
அடிப்படையில் பணி நியமனம் நடைபெà®±ுà®®். விண்ணப்பிக்க வேண்டிய à®®ுகவரி விண்ணப்பங்கள்
வந்து சேà®° வேண்டிய கடைசி தேதி : 03.02.2025
ஆமினா பெண்கள் நலவாà®´்வு மற்à®±ுà®®்
கல்வி அறக்கட்டளை 18, திà®°ுக்கோவிலூà®°் à®®ெயின்à®°ோடு, கிà®°ுà®·்ணா ஸ்டீல் à®®ுன்புறம்,
சங்கராபுà®°à®®் - 606 401. கள்ளக்குà®±ிச்சி à®®ாவட்டம். தொடர்பு எண்: 7867959159,
9944442637, 9655653101 email ID: aameenatrust2002@gmail.com
No comments:
Post a Comment