Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

வரையறுக்கப் பட்ட விடுப்பு 2025

Restricted holidays  2025 tamil nadu



 Restricted holidays  2025 tamil nadu


RL /R H வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்-2025

ஜனவரி

  • 10-01-2025 - வெள்ளி - வைகுண்ட ஏகாதசி
  • 13-01-2025 - திங்கள் - ஆருத்திரா தரிசனம்
  • 13-01-2025 - திங்கள் - போகி
  • 27-01-2025 - திங்கள் - ஷபே மீரஜ்
பிப்ரவரி
  • 11-02-2025 - செவ்வாய் - தை பூசம்
  • 14-02-2025 - வெள்ளி - ஷபே பாரத்
  • 26-02-2025 - புதன் - மகா சிவராத்திரி
  • 28.02-2025 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள்
மார்ச்
  • 04-03-2025 - செவ்வாய் - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள்
  • 05-03-2025 - புதன் - சாம்பல் புதன்
  • 12-03-2025 - புதன் - மாசி மகம்
  • 27-03-2025 - வியாழன் - ஷபே காதர்
ஏப்ரல்
  • 14-04-2025 - திங்கள் - அம்பேத்கார் பிறந்தநாள்
  • 17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்
  • 20-04-2025 - ஞாயிறு - ஈஸ்டர்
மே
  • 12-05-2024 - திங்கள் - சித்ரா பெளர்ணமி
  • 12-05-2024 - திங்கள் -புத்த பூர்ணிமா 
ஜூன்
  • 06-06-2025 - வெள்ளி - அர்பா ஹஜ் யாத்திரை
  • 26-06-2025 - வியாழன் - ஹிஜிரி வருடபிறப்பு
ஆகஸ்ட்
  • 02-08-2025 - ஆடிக்பெருக்கு
  • 08-08-2025 - வெள்ளி - வரலட்சுமி விரதம்
  • 09-08-2025 - சனி - ரிக் உபகர்மா/யஜூர் உபகர்மா/ ஆவணி அவிட்டம்
  • 09-08-2025 - சனி - காயத்திரி ஜெபம்
  • 26-08-2025 - செவ்வாய் - சாம உபகர்மா
செப்டம்பர்
  • 05-09-2025 - வெள்ளி - ஓணம்
  • 21-09-2025 - ஞாயிறு - மகாளய அமாவாசைஅக்டோபர்
  • 03-10-2025 - வியாழன் - கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
  • 21-10-2025 - திங்கள் - தீபாவளி நோன்பு
நவம்பர்
  • 02-11-2025 - ஞாயிறு - கல்லறைத்திருநாள்
டிசம்பர்
  • 04-12-2025 - வியாழன் - கார்த்திகை தீபம்
  • 24-12-2025 - புதன் - கிறிஸ்துமஸ் ஈவ்
  • 31-12-2025 - நியூ இயர் ஈவ்
  • 31-12-2025 - புதன் - வைகுண்ட ஏகாதசி

No comments:

Post a Comment