*எண்ணும் எழுத்தும் Online பயிற்சி குறித்த விளக்கம்:*
பயிற்சி TNEMIS appல் அல்ல.
*EMIS website.ல் Trs.log in சென்று dashboardல் தமிழில் எண்ணும் எழுத்தும் என இருக்கும். அதை Click செய்தால் வீடியோ இருக்கும்.*
அதன் பின் Questions இருக்கும். அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும்.
ஒவ்வொரு கட்டகமாக முடிக்க வேண்டும்.
2 or 3 நாட்கள் time உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த time லும் attend செய்யலாம் . *மாலை நேரத்தில் வீட்டில் கூட இதை முடிக்கலாம்.*
வளமான பயிற்சி
புதியதொரு முயற்சி
சிறப்பாக முடிக்க மகிழ்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment