Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

மழை விடுமுறைக்கு ஆசிரியர் \ பணியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டுமா?

  • மழை, புயல், பந்த, கலவரங்கள், மற்றும் எதிர்பாராத சந்தர்பங்களில் அரசால் கல்வி நிறுவனங்களுக்கு விடப்படும் விடுமுறையில் மாணவர் போல் ஆசிரிரும் ஆசிரியரல்லாத பணியாளரும் பள்ளிக்கு வர வேண்டியதில்லை.
  • தலைமை ஆசிரியர் மற்றும் ஆட்சித்தலைவர் அறிவிக்கும் பிறவிடுப்புக்கு மாணவரும் ஆசிரியரும் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. ஆனால் ஆசிரியரல்லாத ஆமைச்சுப் பணியாளர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
  • அரசு ஆணை நிலை எண்: 1144 நாள் : 14 டிசம்பர் 1993



No comments:

Post a Comment