Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

பள்ளிகளுக்கு ஆரம்ப மற்றும் தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்க அரசாணை

 தனியார் பள்ளிகளுக்கு ஆரம்ப மற்றும் தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்க அரசாணை வெளியீடு!!

* அனைத்து அரசு நிதிஉதவி/பகுதி நிதிஉதவி/சுயநிதிப் பள்ளிகளில்தொடக்க/ஆரம்ப / தொடர் அங்கீகாரம், பிற வாரியப் பள்ளிகள் (சி.பி.எஸ்.இ, சி.ஐஎஸ்.சி.இ, சி.ஏ.ஐ.இ.ஐ.பி மற்றும் பிற சார்பான தடையின்மைச் சான்று, அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை எளிமையாக்கி, இணைய வழியே ஒளிவு மறைவின்றிப் பெறத்தக்க வகையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்
* ஒற்றைச்சன்னல் முறையில் நான்கு சேவைகளும் EMIS தளத்தில் வழங்கப்படும்.



No comments:

Post a Comment