Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

செப்டம்பர் 2021 தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் "செப்டம்பர் 2021 -ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11 - ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கொவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2021 தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.

Tanilnadu Differently abled welfare deportment announced as All the Differently abled Students who applied for September 2021 Examination are promoted due to Covid-19 situation.


No comments:

Post a Comment