துறைத்தேர்வு எழுதுவோருக்கு பணிமேல் விடுப்பு(OD) உண்டு என்பதற்கான தகவல் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட குறிப்பாணை எண்1318 த.அ.உ.துறை 109 நாள் 15.04.2009 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம் மேலும், அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment